சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல் Udhayanidhi Stalin vs Anurag Thakur அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இன்று (செப்டம்பர்3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் … Read more

மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி… 

  மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி…   நடக்விருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் கூறியுள்ளார்.   இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று(ஆகஸ்ட்16) அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் வாஜ்பாய் அவர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்ஞர் அனுராக் தக்கூர் அவர்கள் மலர் … Read more

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு!

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு! வெறுப்பு பேச்சு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத்தின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்ததது. கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போராட்டம் குறித்து … Read more