மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!!

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைப்பார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்க பாஜக முனைப்பில் இருக்கிறது. ஆனால் இந்த முறை எதிர்கட்சிகளை ஒன்றினைத்து … Read more

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

Good news for motorists! No more long waits at toll booths!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை! இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யும் கட்டணம் குறித்து தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலில் அடுத்த ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். அந்த சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டதற்கு பிறகு சுங்க கட்டணம் வசூல் செய்வதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும். மேலும் பசுமை விரைவு  சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு … Read more