2024 க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!!
2024 க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!! ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பக்கா சர்ன (Pakka Sarna) கிராமத்தில், சேது பந்தன் திட்டத்தின் கீழ் 2,050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் ஏழு ரயில்வே மேம்பாலம் திட்டங்களுக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ராஜஸ்தான் மாநிலத்தில் … Read more