பான் அட்டையுடன் ஆதார் இணைக்க இதுவே கடைசி தேதி உடனே முந்துங்கள்! இல்லையெனில் இந்த சலுகையை பெற முடியாது!
பான் அட்டையுடன் ஆதார் இணைக்க இதுவே கடைசி தேதி உடனே முந்துங்கள்! இல்லையெனில் இந்த சலுகையை பெற முடியாது! மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறுகையில் நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதம் 31 ஆம் தேதி தான் இறுதி நாளாகும்.அதனால் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.இல்லையெனில் பான் அட்டை செல்லாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாறும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் … Read more