இறுதியாண்டு தேர்வுகளை பார்த்து எழுத பல்கலைகழகம் அனுமதி !!
கொரோனா காலத்தில் மாணவர்களின் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், இறுதி பருவத் தேர்வுகள் மட்டும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று யுஜிசி தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் எழுதும் மாணவர்கள் புத்தகங்களை வைத்து விடைத்தாள் எழுதலாம் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் ,இறுதி பருவத்தேர்வு எழுத ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என மாணவர்களின் விருப்பம் போல தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழக … Read more