தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு இன்ப செய்தி!
பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் இரயில்களில், நவம்பர்-1 முதல் அன்ரிசர்வ்டு பெட்டிகளையும் இணைத்து இயக்க இரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் கொரோனா முதல் அலை பரவல் தீவிரமடைந்த காரணத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பிறகு முதல் பரவல் தொற்று பாதிப்பு குறைந்து விட்டதால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ரிசர்வ்டு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கி வந்தது தெற்கு இரயில்வே. இந்நிலையில், தற்போது … Read more