பசு மாட்டிற்கு இந்த பொருளை கொடுங்கள்.. எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனையும் நீங்கும்!!

பசு மாட்டிற்கு இந்த பொருளை கொடுங்கள்.. எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனையும் நீங்கும்!!   நீங்கள் பல கடன்களை வாங்கி அந்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் தினமும் கஷ்டபட்டுக் கொண்டு இருப்பவர்கள் பசு மாட்டிற்கு இந்த ஒரு பொருளை மட்டும் கொடுத்தால் கோடிக் கணக்கான கடன் இருந்தாலும் அதை எளிமையாக அடைத்து விடக் கூடிய வழி உங்களுக்கு பிறக்கும். அது என்ன பொருள் எவ்வாறு பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.   … Read more

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!     மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் தாமரை மணிமாலையும் ஒன்று. லட்சுமிதேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய பணவரவை கொடுக்கக்கூடிய தாமரைமணிகளை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தில் பொருட்கள் பல மடங்காக பெருகும். உதாரணத்திற்கு, தாமரை மணிகளை பீரோவில் வைத்தால் பணம் அதிகரிக்கும்.சமையலறையில் வைத்தால் வீட்டில் தன … Read more