20 சதவீதமாக யுரேனியம் செறிவூட்டப்படும் அளவு உயரும்… ஈரான்!

2015ஆம் ஆண்டு அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா,பிரான்ஸ்,சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்துகொண்டது.இந்த ஒப்பந்தத்தின்படி அணுசக்தி எரிபொருளாக உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் 3.67% சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் எனவும்,அதற்கு மேல் செறிவூட்டக்கூடாது எனவும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்த நிபந்தனையை அமெரிக்க நலன்களுக்கு எதிரானது எனக்கூறிய டிரம்ப், கடந்த 2018ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலகிக்கொண்டார்.ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை மேற்கொண்டது. தற்பொழுது ஈரான் நாட்டின் அணுசக்தி … Read more