அதிரடியாக H1B, L1 விசா தளர்வுகளை அறிவித்த அமெரிக்கா!

அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் H1B உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா வழங்கப்படாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றிய ஏராளமான இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் H1B விசா வழங்குவதற்கான விதிகளில் சில தேர்வுகளை வழங்குவதாக அமெரிக்க அரசு தற்போது அறிவித்தது. அதில் ‘ அமெரிக்காவில் ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களுக்கு H1B,L1 விசா வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. … Read more