தாலிபனுக்கு பயந்து காபுலில் திடீரென படைகளை குவிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து! உச்சக்கட்ட பதற்றத்தில் ஆப்கன்!!
ஆப்கானிஸ்தானில் படைகளை திரும்பப்பெறுவது என அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, நேட்டோ படைகள், இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்பதால், தாலிபன்கள் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். முதலில் நாட்டின் எல்லைகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தாலிபன்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் புகுந்து, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் அதிரடி தாக்குதல்களை நடத்தி, 10 மாகாணங்களை முழுமையாக … Read more