அமெரிக்கா அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை – எதற்கு தெரியுமா?

அமெரிக்கா அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை - எதற்கு தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் இந்தியாவை சேர்ந்த 2 அமைச்சர்களை சந்திக்க இன்று இந்தியாவிற்கு வருகின்றனர். அதாவது அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரான மைக் போம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் அதே பதவியை சேர்ந்த இரண்டு இந்திய அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சந்திப்பு மூன்றாவது சந்திப்பு … Read more