அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்!
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்! அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று அவரது மனைவி ஜில் பிடன் தெரிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடுகளான நமீபியா, கென்யாவிற்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன், அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரான எனது … Read more