அமெரிக்க அதிபராக முதல் கையெழுத்திட்ட ஜோ பைடன்!

அமெரிக்க அதிபராக முதல் கையெழுத்திட்ட ஜோ பைடன்!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ.பிடன் நேற்று இரவு இந்திய நேரப்படி சுமார் 10 20 க்கு பதவியேற்றுக்கொண்டார். அதற்கு முன்பாக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசியல் … Read more

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றார் ஜோபிடன்!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றார் ஜோபிடன்!

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜூபிடர் ஜனவரி மாதம் 20ம் தேதியான நேற்று இரவு இந்திய நேரப்படி 10.20 மணி அளவில் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவியேற்று வைத்தார். அதன்படி கிறிஸ்தவர்களின் புனித நூல் பைபில் மீது தன்னுடைய கையை வைத்துக்கொண்டு உறுதிமொழியை வாசித்து அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் ஜோபிடன் அதிபரான பிறகு அமெரிக்க அதிபராக நிகழ்த்திய முதல் உரையில், ஒரு கலகக்காரர்கள் மக்களுடைய விருப்பத்தை … Read more