உதடுகள் விரைவாக காய்ந்து விடுகின்றதா… ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்துங்க…
உதடுகள் விரைவாக காய்ந்து விடுகின்றதா… ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்துங்க… நம்மில் பலருக்கு வெயில் காலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து காலங்களிலும் உதடு வரண்டு வறட்சியடைந்து கருப்பாக மாறி இருக்கும். இந்த உதடுகள் கருப்பாக மாறுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. புகை பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைதல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்று பல காரணங்களினால் உதடு வறட்சி அடைந்து கருப்பாகி விடும். அதாவது உதடுகளில் இறந்த செல்கள் தங்கி … Read more