போதைப்பொருட்களை பயன்படுத்திய சினிமா நடிகை நடிகர்களை அம்பலப்படுத்திய பிரபல இயக்குனர்! பீதி அடைந்து திரையுலகமே!
சினிமா பார்ட்டிகளில் போதை மாத்திரைகள் உட்பட பலபோதைப்பொருட்களை இளம் நடிகர் நடிகைகள் உபயோகப்படுத்துவது கன்னடப் பட இயக்குனரான இந்திரஜித் லங்கேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெங்களூரில் அண்மையில் அப்பாவியான சமூக ஆர்வலரும், பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேசின் என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவருடைய சகோதரர்கள் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று பேர் போலீசாரால் கைது … Read more