உதயநிதி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

உதயநிதி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாததால் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று எதிர்கட்சியான திமுக மிகக் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதிலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் எல்லோரும் மிகத் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.இதெல்லாம் போதாதென்று தேர்தல் வியூகம் வகுக்க நவீன சாணக்கியன் என்று சொல்லப்படும் … Read more

திமுகவின் பரம்பரை தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்!

திமுகவின் பரம்பரை தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்!

திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்சமயம் தீவிரமான அரசியலில் குதித்து இருக்கிறார். திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்து வரும் அவர் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகம் முழுவதிலும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் உதயநிதியின் பிரச்சாரத்திற்கு திமுகவினர் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவர் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது விரைவில் சட்டசபை தேர்தல் … Read more

முதலில் ஸ்டாலின் இப்பொழுது உதயநிதி! காக்கா பிடிக்கும் முயற்சி தீவிரம்!

முதலில் ஸ்டாலின் இப்பொழுது உதயநிதி! காக்கா பிடிக்கும் முயற்சி தீவிரம்!

திருத்தணியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேலைகளில் பிடித்தது போல பழனியில் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வேல் பிடித்து இருக்கின்றார். பழனியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற சமயத்தில் அவருக்கு திமுகவினர் வெள்ளி வேலை பரிசளித்து இருக்கிறார்கள். ஆகவே உதயநிதி ஸ்டாலின் கையில் வேலுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதுதொடர்பாக தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார … Read more

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி உறுப்பினர்கள்! மகிழ்ச்சியுடன் வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்!

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி உறுப்பினர்கள்! மகிழ்ச்சியுடன் வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ,அதிமுக, தேமுதிக ,மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை சார்ந்தவர்கள் சுமார் 7 ஆயிரத்து 215 நபர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம் ஆகி இருக்கிறார்கள். சமீப காலமாக இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக வேலைக் கையில் வைத்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பது, இந்துக்களின் நண்பன் என்று தெரிவிப்பது, போன்ற பிரச்சினைகளை திமுகவின் தலைமை செய்து வருகிறது. இதற்கு … Read more

கமல்ஹாசனை வளைத்துப் போட திமுக தலைமை போட்ட அதிரடி திட்டம்!

கமல்ஹாசனை வளைத்துப் போட திமுக தலைமை போட்ட அதிரடி திட்டம்!

மக்கள் நீதி மையத்தை திமுக தன்னுடைய கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கின்ற நிலையில், அடுத்ததாக தொகுதி பங்கீடு செய்வது தான் முக்கியமானது. இந்த நிலையில் வாக்கு வங்கி மற்றும் பிரச்சார பலம் கொண்ட கட்சிகளை தன் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது திமுக. மக்கள் நீதி மையம் தேமுதிக இன்னும் பிற … Read more

அவருக்கு என்ன அனுபவம் இருக்கின்றது! உதயநிதியை சீண்டிய குஷ்பு!

அவருக்கு என்ன அனுபவம் இருக்கின்றது! உதயநிதியை சீண்டிய குஷ்பு!

திமுகவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய தந்தை, மற்றும் தாத்தா பெயரை தெரிவித்து சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி அடைந்து விடலாம் என்று நினைத்துவிட கூடாது என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ தெரிவித்திருக்கின்றார். ஜெ. அன்பழகன் மறைவை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த தொகுதியின் பாஜக பொறுப்பாளராக நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், அந்த தொகுதியில் உரையாற்றிய குஷ்பு அதிமுகவின் முதலமைச்சர் வேட்ப்பாளராக … Read more

பிரசாந்த் கிஷோர் இடம் அடிபணிந்த ஸ்டாலின்! அதிருப்தியில் உதயநிதி!

பிரசாந்த் கிஷோர் இடம் அடிபணிந்த ஸ்டாலின்! அதிருப்தியில் உதயநிதி!

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருக்க வில்லை என்றால் தேடுதலில் பின்னடைவு உண்டாகும் என்று ஆதாரத்துடன் பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததை அடுத்தே ஸ்டாலின், உதயநிதி புகைப்படத்தை போஸ்டரில் போட வேண்டாம் என்று தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் திமுகவின் தொண்டர்களுக்கு கலைஞர் வழியில் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் திமுக சார்பாக வைக்கப்படும் பதாகைகள், சுவரொட்டிகளில் கலைஞர்,அண்ணா, பெரியார், மற்றும் தன்னுடைய புகைப்படங்களை தவிர்த்து வேறு யாருடைய புகைப்படத்தையும் போடக் கூடாது என்று … Read more

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக நிர்வாகிகளுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒரு அதிரடி உத்தரவைப் பெற்று இருக்கின்றார். அதில் திமுக சுவரொட்டிகளில், பெரியார், அண்ணா, கருணாநிதி ,ஸ்டாலின், போன்றோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதிலே இந்த தேர்தல் களம் கழகம் வாழுமா அல்லது வீழ்ந்து விடுமா என்ற மனப்பால் குடித்த … Read more

அம்பலமானது கமல்ஹாசனின் ரகசிய பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணியில் இணைவதற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி 40 தொகுதிகளை கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டணி குறித்து உதயநிதி ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது இதற்கு முன்னரே இரண்டு முறை தொலைபேசி மூலமாக கமலஹாசன் உதயநிதியை அழைத்து பேசி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது அந்த சமயத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி ஒன்றிணைவது தொடர்பாக இரு தரப்பினரும் பேசியிருக்கிறார்கள். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருக்கின்ற நிலையிலே, கமல்ஹாசனை தங்களுடைய கூட்டணியில் … Read more

உதயநிதியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்! வெறுத்துப்போன உதயநிதி!

உதயநிதியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்! வெறுத்துப்போன உதயநிதி!

ஸ்டாலின் அதிமுக மீது ஊழல் புகார் பசித்த காரணத்தால்தான் பதிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக மீது ஊழல் புகாரை தெரிவித்து இருக்கின்றார் இது தொடர்பாக இரண்டு தரப்பிலும் வார்த்தை நடந்து வருகின்றது இந்த நிலையில் குட்கா உடன் நெடுஞ்சாலைத் துறை ஊழல் முட்டை ஊழல் போலி நிறுவன ஊழல் மணல் குவாரி ஊழல் ஆவின் பால் ஊழல் நெல் கொள்முதல் ஊழல் சத்துணவில் ஊழல் ஒருவனாகிலும் ஊழல் அனைத்திலும் ஊழல் என்று தெரிவித்து இருக்கின்ற … Read more