அட ஆண்டவா இதென்ன சோதனை? உதயநிதியை பதம்பார்த்த நீதிபதி!
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுகவின் சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்ற அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த மூன்று மாதங்களாக எதிர் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அடுத்த விசாரணையின்போது வாதங்களை ஆரம்பிக்காவிட்டால் மனுவின் தன்மைக்கு ஏற்றவாறு உத்தரவு … Read more