சொந்த கட்சியை விமர்சனம் செய்த பாஜக எம்எல்ஏவால் பரபரப்பு!
நான் அதிகமாக பேசினால் என் மீது தேசவிரோத நடக்கை போடுங்கள் என்று உத்தரபிரதேச பாரதிய ஜனதா கட்சியின் அரசை சொந்த கட்சி சட்டசபை உறுப்பினர் ஒருவரை விமர்சனம் செய்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் சீதாப்பூரில் அரசு விபத்து காயம் மருத்துவமனை மையக் கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு தயார் நிலையில் பல வருடங்களாக இருந்து வருகிறது. இருந்தாலும் இன்று வரையில் அந்த மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அந்த … Read more