அபராதமாக விதிக்கிறீங்க? போலீசாரை கதறவிட்ட மின்வாரிய ஊழியர்!

அபராதமாக விதிக்கிறீங்க? போலீசாரை கதறவிட்ட மின்வாரிய ஊழியர்!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சார்ந்த பகவான் ஸ்வரூப் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினர் அவரை வழிமறித்து ஆவணங்களை பரிசோதனை செய்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவரிடம் போதுமான ஆவணங்கள் இல்லை இதன் காரணமாக, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அவர் அருகில்தான் வீடு உள்ளது ஆவணங்களை எடுத்து வந்து காட்டுகிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஆனாலும் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்தவர்கள் அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து … Read more

மோதிக் கொண்ட வியாபாரிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்!

மோதிக் கொண்ட வியாபாரிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்!

உத்தரபிரதேச மாநிலம் பத்பத் என்ற பகுதியில் கடையில் வியாபாரம் குறித்து வியாபாரிகள் 2 குழுவினரை இடையே சண்டை உண்டானது .அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழுவினரும் ஒருவரையொருவர் ராக்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சற்று நேரத்தில் பலர் அங்கு ஒன்று கூடியதால் மோதல் வெடித்தது வியாபாரிகள் இடையே கருத்து வேறுபாடு இருந்தால் கம்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு தாக்கி கொண்டதன் வீடியோ வெளியானதால் பரபரப்பு உண்டானது. அந்த சமயத்தில் இரண்டு குழுவினரும் தகராறு செய்து இடத்தில் அவரவர்களும் … Read more