திடீரென முளைத்த கிருஷ்ணர் சிலையால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

திடீரென முளைத்த கிருஷ்ணர் சிலையால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

கிருஷ்ண பரமாத்மா பிறந்த இடமாக கருதப்படும் பகுதி உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பகுதியில் தற்சமயம் ஒரு மசூதி உள்ளதாகவும் அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்க இருப்பதாகவும் 4 வலதுசாரிகள் அமைப்பு தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக, அங்கு பரபரப்பு நிலவி வருகின்றது. அவர்கள் குறிப்பிடும் மசூதிக்கு மிக அருகாமையில் கேசவதேவ் கோவிலும் உள்ளதால் அந்த பகுதியில் அதிக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வலதுசாரி அமைப்புகளான அகில பாரத … Read more