V.p.Duraisami

திமுக ஆட்சி தானே அப்படி என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை! வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் வி பி துரைசாமி அதிரடி கருத்து!

Sakthi

நாமக்கல்லில் பாஜகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் ...