வாடிவாசலுக்கு முன்னாடி ஒரு செம லவ் ஸ்டோரி!.. சூர்யா போடும் ஸ்கெட்ச்…
Actor suriya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல காதல் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோதிகாவுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவானது. எனவே, அவரின் படங்கள் தெலுங்கில் … Read more