மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா!

Corona curfew enforced again! Do you know any places!

மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோன  தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மேலும்  திருமணங்களில்  குறைந்த நபர்கள்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

கொரோனாவிற்கான தடுப்பு மருகொரோனாவிற்கான தடுப்பு மருந்து! தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைந்து! – தமிழகத்தில் நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

Vaccine for corona! - The test was conducted in Tamilnadu yesterday

தமிழகத்தில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில், கொரோனாவிற்கான தடுப்புமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. “கோவேக்சின்” என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைப் பரிசோதிக்க இந்தியாவில் 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை நடத்தினர். பரிசோதனைக்கு இரண்டு தன்னார்வலர்களுக்கு “கோவேக்சின்” தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 5 மில்லி தடுப்புமருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் பிறகு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். … Read more