சபரிமலைக்கு மாலை போட இருப்பவரா? சபரிமலைக்கு போவதற்கு முன்பு இதெல்லாம் இருக்கிறதா?

சபரிமலைஅய்யப்பன் கோவில் கேரளா மாநிலத்தில் சபரிமலை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு, விரதமிருந்து, இருமுடி கட்டி, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு உள்ளே பூஜை செய்யும் அதிகாரம் தந்திரிகளிடமும், கோவிலுக்கு வெளியே … Read more