தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த தமிழகம்!
சென்ற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்ட சூழ்நிலையில், அதையும் தாண்டிய நிலையில், கூடுதலாக 8 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று இரண்டாவது முறையாக 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு மெகா தடுப்பூசி … Read more