நாளுக்கு நாள் அதிகரிக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகஅரசு பலகட்ட தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தினசரி பாதிப்பானது 33 ஆயிரத்திற்கு மேல் சென்றுகொண்டிருக்கிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரு 31-ஆம் வரையில் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எதிர்வரும் 31ஆம் தேதியுடன் இந்த முழு ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். நோய் … Read more