ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நகைச்சுவை நாயகன் வடிவேலு!

Comedian Vadivelu tells good news to fans

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நகைச்சுவை நாயகன் வடிவேலு! நகைச்சுவை நாயகன் வடிவேலு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர் தனது நகைச்சுவை கலைகளின் மூலம் மக்களை சிரிக்க வைத்துள்ளார்.ஆனால் ஒரு சில ஆண்டுகளாகவே அவருக்கு பட வாய்ப்புக் கிடைக்கவில்லை ஏனென்றால், சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் நடிப்பில் வெளியான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்தார். வடிவேலு அந்த படத்தின் போது இயக்குனருடன் ஒருசில பிரச்சனைகளால்  சினிமாவிலிருந்து … Read more