வைகை புயல் வடிவேலுவின் தாயார் மறைவு! திரையுலகினர் இரங்கல்!
வைகை புயல் வடிவேலுவின் தாயார் மறைவு! திரையுலகினர் இரங்கல்! தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து பெரிய அளவில் ரசிகர் பட்டளாத்தை கொண்டுள்ளவர் வைகைபுயல் வடிவேலு.இவர் மதுரையில் பிறந்தவர்.மேலும் இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனவர்.ஆனால் தற்போது படிபடியாக முன்னேறி அவருடைய நகைச்சுவை நடிப்பினால் இன்றாளவும் ரசிகர்கள் மனதில் மிக பெரிய இடத்தை கொண்டுள்ளார். இந்நிலையின் நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி.அதிக வயது … Read more