பசியாற்றும் வைக்கத்தப்பன் திருக்கோவில்!
கேரள மாநிலம் கோட்டம் மாவட்டம் வைக்கம் நகரில் அமைந்திருக்கிறது, வைக்கத்தப்பன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. பகலிலும் இரவிலும் நடை சாத்தப்படும் போது அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசலிலும் வந்து யாரும் பசியுடன் இருக்கிறீர்களா ?என்று கேட்டுவிட்டு நடை சாத்தும் வழக்கம் தான் அது. கரண் என்னும் அசுரன், முக்தி அடைய வேண்டும் என்பதற்காக கடுமையான தவமிருந்தான். அவன் சிறந்த சிவ பக்தனும் கூட, ஆகவே அவன் முன்பாக தோன்றிய சிவபெருமான் அவனிடம் … Read more