‘வலிமையில்’ தல அஜித்துக்கு 800 சிசி பைக்! வில்லனுக்கு 1300 சிசி பைக்! ஏன்?
‘வலிமையில்’ தல அஜித்துக்கு 800 சிசி பைக்! வில்லனுக்கு 1300 சிசி பைக்! ஏன்? அஜித் இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறார் இப்பொழுது புதிதாக நடித்த படம் தான் வலிமை. அஜித்துக்கு எம்வி அகுஸ்ட்டா பைக் தான் அவருக்கு ஃபேவரட் என்பது அஜித் ரசிகர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அந்த ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரில் இருப்பது அகுஸ்ட்டா இல்லை! அதற்குப் பதிலாக கேடிஎம் டியூக் 390, பைக்கை மாடிபை செய்தது போல இருக்கிறது, இன்னொரு ஆங்கிளில் … Read more