வள்ளிமலை சுப்பிரமணியசாமி தெப்பத் திருவிழாவிற்கு தடை! மாவட்ட நிர்வாகம் அதிரடி!
வேலூர் மாவட்டத்தில் இருக்கின்ற பனிமலை சுப்பிரமணியசுவாமி நடக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழா மிகவும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில், இந்த வருடத்திற்கான ஆடிக்கிருத்திகை திருவிழா நடத்துவதற்கும் காவடி எடுத்து வருவதற்கும், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார்.அவருடைய இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்தும், திருவிழா குறித்தும், ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் அந்த கோவில் வளாகத்தில் நடந்தது. இந்த … Read more