‘வாரிசு’ படத்தின் க்ளைமேக்சில் ரசிகர்களுக்கு இப்படியொரு டுவிஸ்ட் காத்திருக்கிறதா ?

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படம் வெளியாவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ரசிகர்களிடையே இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் பல திரையரங்குகளை ‘வாரிசு’ படம் கைப்பற்றியுள்ளது, தமன் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா, குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி … Read more

‘வாரிசு’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம் ! உற்சாகத்தில் ரசிகர்கள் !

பிரிட்டனில் அடுத்த வாரத்திலிருந்து விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கவிருக்கிறது. தோழா, மகரிஷி போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஜெயசுதா, யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, … Read more