வந்தே பாரத் ரயிலை படம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!
இந்தியாவின் அதிகவேக ரயிலாக கருதப்படுவது வந்தே பாரத் ரயில். இந்த ரயிலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்த்து செல்வதற்காவும் அதனுடன் புகைப்படம் எடுப்பதற்காகவும் பலர் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த ரயிலை படமெடுப்பதற்காக சென்றவர் ரயில் கதவு சாற்றியதால் 159 கிலோமீட்டர் பயணம் செய்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திரவரம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை படம் எடுப்பதற்காக ஏறிய அந்த நபர் ரயிலை படமெடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக … Read more