ஒரு இடத்தில் கூட என்னால் இருக்க முடியாது!! அரியவகை நோய் குறித்து வனிதா ஓபன் டாக்!!

ஒரு இடத்தில் கூட என்னால் இருக்க முடியாது!! அரியவகை நோய் குறித்து வனிதா ஓபன் டாக்!! பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை வனிதா அவர்களுக்கு அரிய வகை நோய் வந்துள்ளதாக அவரே சமூக வலைதள மூலமாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து … Read more

நடிகர் விஜய் உடனான பழைய நினைவுகளை பகிர்ந்த நடிகை வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் சினிமா உலகத்தில் இருந்து காணாமல் போனாலும் தற்சமயம் மறுபடியும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றும் படங்கள் என்று கமிட்டாகி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தனியாக யூடியூப் பக்கம் ஒன்றையும் அவர் நிர்வகித்து வருகிறார், ஒரு துணி கடையும் சமீபத்தில் அவர் திறந்திருக்கிறார். இப்படி பிசியாக இருந்து வரும் வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த சமயத்தில் நடிகர் … Read more

BB ஜோடிகளில் இருந்து விலகிய வனிதா விஜயகுமார்! அவமானப்படுத்தியதாக புகார்!

பிரபலமான விஜய் டிவியில் கடந்த மே மாதத்திலிருந்து பிபி ஜோடிகள் என்ற ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்களில் பிக்பாஸில் இடம்பெற்ற பிரபலமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.   அவர்களில் வனிதா விஜயகுமார் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் ஜோடியாக நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இரண்டு மாதம் பழமையானது என்றாலும் வனிதா மிகவும் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தியதாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.   பிரபல … Read more

ஒல்லியாக மாறிய வனிதா கொடுத்த போஸால் கிறங்கிப் போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார் இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து சில திரைப்படங்கள் வெளியான நிலையில் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் வனிதா. தன்னுடைய காதல் கணவர் ஆகாஷுடன் விவாகரத்து செய்து கொண்ட இவர் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் செய்தார். ஆனால் அதுவும் விவாகரத்தில் முடிவடைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் வனிதா விஜயகுமார் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைத்து மிகவும் … Read more

“ஒரு பிரபலத்திற்கு திண்டுக்கல் பூட்டு வாங்கி வச்சிருக்கேன்” என சும்மா இருக்கிற சங்க ஊதி கெடுக்கும் நாஞ்சில் விஜயன்!! 

இந்த 2020இல்  கொரோனா ,லெபனான் வெடி விபத்து பல பிரச்சினைகள் மனிதர்கள் மனிதர்களை சந்தித்து  கொண்டிருக்கும் இந்த நிலையில் இவர்களின் குழாயடி சண்டை எப்போது முடிவுக்கு  வரும்னு தெரியல? பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவரது மூன்றாம்  திருமணத்தின் மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். சொல்வதெல்லாம் உண்மை  லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி,  சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் என பல பிரபலங்கள் இவருக்கு எதிராக விமர்சித்தாலும் ஒத்தைக்கு … Read more