திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்?
திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்? காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனைபடை பாதுகாப்பை சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரும்ப பெற்றது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, விடுதலை புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டினார். இந்த சூழ்நிலையில் பாதுகாப்பை விலக்கி கொள்வது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். … Read more