வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோள் விடுத்தனர்
வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோளை விடுத்தனர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சிக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் திரு.இராமசாமி படையாச்சியின் உருவச் சிலையை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மணிமண்டபத்தை திறந்து வைக்க … Read more