விரைவில் இந்தியாவிற்கு வரும் அதிவேக ரயில்கள் !! 10 புதிய ரயில்கள் இறங்க போகிறது!!
விரைவில் இந்தியாவிற்கு வரும் அதிவேக ரயில்கள் !! 10 புதிய ரயில்கள் இறங்க போகிறது!! இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவையில் 16 குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. 1128 பேர் பயணிக்க கூடிய வசதியில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் தானாக இயங்கும் கதவுகள், ஜிபிஎஸ் வசதி, ஹாட்ஸ்பாட் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 2022 ஆம் … Read more