Vanthiyathevan

“நாடற்ற ராஜா…” ஆதித்த கரிகாலனுக்குப் பிறகு வந்தியத் தேவன் லுக் அறிமுகம்… மிரட்டும் கார்த்தி

Vinoth

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மறைந்த எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் ...