தளபதி 69 விஜயுடன் கடைசி படத்தில் 2-வது முறையாக இணையும் பிரபல நடிகை!! அவர் யார் தெரியுமா??
விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் 39 வயதான நடிகை ஒருவர் புதிதாக இணைந்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக ஏறத்தாழ 30 ஆண்டுகள் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டத்தை கொண்ட விஜய் தளபதி 69 படத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகப் பவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவரின் அரசியல்பிரவேசத்தை அவர்கள் வரவேற்றனர்.தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் தளபதி … Read more