‘சர்கார் ‘ பட பாணியில் ஓட்டு போட்ட பெண்- 49 பி படிவம்

சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டை போராடி பெண் ஒருவர் வாக்களித்துள்ளார். ‘சர்கார்’ திரைப்படம் தளபதி விஜயின் நடிப்பில் 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்தது. எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ஆகும். முழுக்க முழுக்க அரசியல் விழிப்புணர்ப்பவை வெளிக்கொண்டு வந்த திரைப்படம். வெளிநாட்டில் மிகப்பெரிய … Read more

சிவகார்த்திகேயன் சித்தார்த் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா? நீங்களே பாருங்கள்!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8 நேற்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்களின் கருத்து மழையில் நனைந்த படியே நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் … Read more