வாரிசு திரைப்படத்தின் அனல் பறக்கும் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!
வாரிசு திரைப்படத்தின் அனல் பறக்கும் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகரில் ஒருவர் தளபதி விஜய்.இவர் ரசிகர்கள் மனதில் நீங்கத இடம்பெற்றுள்ளார்.பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் தற்போது வரவிருக்கும் திரைப்படம் வாரிசு.இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜி தயாரித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக … Read more