“சிறுதொழிலாளியாக இருந்து பல கோடிகளுக்கு முதலாளியான” வசந்தகுமார் வாழ்வில் உயர்ந்தது எப்படி? – Biopic

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  தொழிலாளியாக இருந்த இவரின் தொடக்க கால வாழ்க்கை முதல், இவர் வாழ்வில் வெற்றி பெற்ற இறுதிக் காலம் வரையில் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார். இவர் பட்டப்படிப்பு எல்லாம் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தவர். 1970இல் விஜிபி … Read more