காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் அதிருப்தியில் குஷ்பு!! காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார்?

மறைந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த் & கோ வசந்தகுமார் புகைப்பட திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கப்படாதது குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ளார்.    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அன் கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.   அவர் தமிழக காங்கிரஸின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் … Read more

“சிறுதொழிலாளியாக இருந்து பல கோடிகளுக்கு முதலாளியான” வசந்தகுமார் வாழ்வில் உயர்ந்தது எப்படி? – Biopic

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  தொழிலாளியாக இருந்த இவரின் தொடக்க கால வாழ்க்கை முதல், இவர் வாழ்வில் வெற்றி பெற்ற இறுதிக் காலம் வரையில் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார். இவர் பட்டப்படிப்பு எல்லாம் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தவர். 1970இல் விஜிபி … Read more

வசந்தகுமார் எம்பி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் – அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாகர்கோயிலில் எச்.வசந்தகுமாரின் எம்பி அலுவலகம் டி.டி.கே காம்ப்ளக்ஸில் இருந்து வந்தது. இன்று காலை அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து விசாரித்தபோது அந்தக் கட்டடத்திற்கு அனுமதி இல்லாத காரணத்தால் அது மொத்தமாக மூடப்படுகிறது என்று தெரியவருகிறது. அவரது அலுவலகத்தை சீல் வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி … Read more