சேலத்தில் படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா கட்டாயமாக்கப்பட்டது முககவசம் ! பீதியில் மக்கள்!!
சேலத்தில் படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா கட்டாயமாக்கப்பட்டது முககவசம் ! பீதியில் மக்கள்!! சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. சற்று படிப்படியாக தொற்று குறைய தொடங்கியது. இதனால் மே மாதம் வரை தொற்று பரவல் ஓரிரு நபர்களுக்கு மட்டுமே இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பரவல் அதிகமாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 25 பேருக்கு … Read more