பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்!
பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்! கடந்த சில வாரங்களாகவே உத்தர பிரதேச பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற செய்திகள் அதிகளவு வந்து கொண்டே உள்ளது. சில பழங்குடி இன மக்களின் வாழ்வியல் மாறியதற்காக கூட பெண்களுக்கு சில நூதன தண்டனைகளை வழங்கி, அதை விடாவாக வெளியிட்டும் வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போதும் நடைப்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், லலித்பூர் என்ற மாவட்டத்தில், தம்னா என்ற கிராமத்தில் பெண் ஒருவர் காய்கறி … Read more