பாலிவுட் நடிகர், பணக் கஷ்டத்தால் காய்கறி வியாபாரம் செய்யும் அவலநிலை!
பாலிவுட் நடிகரான கார்த்திகா சகு, ஒடிசா மாநிலத்தில் கரக்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் உள்ளிட்ட சில நடிகர்களுக்கும், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் பாடிகார்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் “சூரியவன்ஷி” என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்பட்ட பணக்கஷ்டம் காரணமாக, தற்பொழுது அவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான், அக்ஷய்குமார் … Read more