பறிமுதல் செய்யப்பட்ட 50 மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் தீயில் கருகி சேதம்! இரு சடலங்கள் மீட்பு!
பறிமுதல் செய்யப்பட்ட 50 மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் தீயில் கருகி சேதம்! இரு சடலங்கள் மீட்பு! நாகை மாவட்டம் காடம்பாடி என்ற பகுதியில் பழைய ஆயுதப்படை மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் மது மற்றும் இதர குற்றங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நிறுத்தப்படும்.அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அவ்வப்போது திருட்டுப்போவதும் வழக்கமான ஒன்றுதான்.இன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் … Read more