பிஜேபியின் வேல் யாத்திரை சம்பத்தமாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால்! அதிர்ந்து போன முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுகவிற்கு போட்டியாக பாஜக நடத்தும் யாத்திரைக்கு கூட்டம் அதிகமாக கூடுவதால், மக்களிடையே அந்த கட்சிக்கு ஆதரவு பெருகுவதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்து இருப்பதாக தெரிகின்றது. தமிழ்நாட்டில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்று பாஜக பாஜக சபதமேற்று இருக்கின்றது. அதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து அது பலனளிக்காமல் போகவே, ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இந்த யாத்திரை அதற்கு பலன் அளித்து இருக்கின்றது. இதற்கு முன்னர் அந்தக் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டமோ அல்லது … Read more

முதல்வரின் சாதுரியமான நடவடிக்கையால் புஸ் என்று ஆன! முக்கிய கட்சியின் கனவு!

பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு இருப்பது பலருடைய பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றது. சமூக நல்லிணக்கத்தை முதல்வர் பாதுகாத்து இருப்பதாக பல தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள். இந்துக்களுடைய எதிரிகளை அடையாளம் காட்டவும், மத்திய அரசு உடைய திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவும், திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை ஆரம்பிக்க போவதாக தமிழக பாஜகவின் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்! பலிக்குமா முக்கிய கட்சியின் கனவு!

பாஜக சார்பாக நடத்தப்படும் இருக்கின்ற வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் ஊரடங்கு அறிவித்து இருக்கிறார்கள் அது இந்த மாதம் கடைசிவரை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது. ஆணை வரும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் … Read more