ஏழை எளியோரின் பசியாற்றும் பா.ம.க எம்.எல்.ஏ!

ஏழை எளியோரின் பசியாற்றும் பா.ம.க எம்.எல்.ஏ!

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று இரண்டாவது பரவாமல் இருப்பதற்காக மே மாதம் 24ஆம் தேதி அதாவது இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பல கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் ஊடக துறையினர், அதோடு வேளாண் பணிகள் மற்றும் அவை சார்ந்த தொழிற்சாலைகள் என்று ஒரு சிலருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த ஊரடங்கு காலங்களில் … Read more