Vengai Field issue

வேங்கை வயல் விவகாரம்: 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவு!

Savitha

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை ...